முதலில் அவர் உங்களிடம் இருந்து விலகி செல்வார், சிறு விஷயங்களுக்கு கடினமாக கடிந்து கொள்வார், தாம்பத்யம் வாழ்க்கையில் உங்களிடம் மட்டும் விருப்பம் இல்லாதது போல் நடந்து கொள்வார், நீங்கள் ஏன் என்று கேட்டால் அவருக்கு உடல் ரீதியாக பிரச்சினை இருக்கு என்று கூட சொல்லி கொள்வார், ஏன் என்றால் குழந்தை இருக்கிறது, என்றால் வேறு வழி இல்லை, இவள் இந்த காரணத்திற்காக நம்மை விட்டு செல்ல மாட்டாள் என்ற நம்பிக்கை.. பிறகு அந்தரங்க இடத்திற்கு கூட அலைபேசியுடன் அலைவார். எனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் கணவர் சாதாரண keybod மொபைல் எடுத்து கொண்டு டாய்லெட் செல்வராம், அவள் கேட்டால் song கேட்டு கொண்டே போகிறேன் என்பராம். பின்னர் தான் அவளுக்கு புரிந்தது, கள்ளக்காதலியுடன் கதைக்க போய் இருக்கிறான் என்று…. இப்படி பல அறிகுறி வைத்து தெரிந்து கொள்ளலாம்.