குழந்தை பெற்ற பிறகு மனைவியின் உடல்வாகு பிடிப்பதில்லை சிலருக்கு,
முடிந்தவரை வீட்டில் மாட்டி கொள்ளாமல் தவறு செய்வார்கள்,ஏதோ தவறு செய்கிறார் என்று புரிந்து கணவனிடம் கேள்வி எழுப்பினால் சண்டை பிடிப்பான்,அதுவே அடிக்கடி சண்டையாக மாறும்.அதனை அவன் காதலியுடன் பகிர்வான்,அவள் அதற்கு அன்பை பொழிவாள்.அது அப்படியே நல்ல படியாக தொடரும்.