திருமணம் ஆன பின்பு ஆண் ஏன் பிற பெண்களின் மீது காதல் கொள்கிறான்?

குழந்தை பெற்ற பிறகு மனைவியின் உடல்வாகு பிடிப்பதில்லை சிலருக்கு,

முடிந்தவரை வீட்டில் மாட்டி கொள்ளாமல் தவறு செய்வார்கள்,ஏதோ தவறு செய்கிறார் என்று புரிந்து கணவனிடம் கேள்வி எழுப்பினால் சண்டை பிடிப்பான்,அதுவே அடிக்கடி சண்டையாக மாறும்.அதனை அவன் காதலியுடன் பகிர்வான்,அவள் அதற்கு அன்பை பொழிவாள்.அது அப்படியே நல்ல படியாக தொடரும்.

தலைமுடி மற்றும்‌ முகத்திற்கு…ஒரே Recipe 🙂

கருவேப்பிலை- ஒரு கைப்பிடி
நெல்லிக்காய்- 2

வெள்ளரிக்காய்-1
எலுமிச்சை சாறு-1 தேக்கரண்டி

செய்முறை: நெல்லிக்காயின் விதையினை நீக்கி விட்டு மிக்சி ஜாரில் கருவேப்பிலையும் , வெள்ளரிகாயும் சேர்த்து ‌அரைத்து கொள்ளவும்.பிறகு சாறினை மட்டும் வடித்து அதில் எலுமிச்சம் சாறு கலந்து பருகவும். காலையில் தண்ணீர் அருந்தி விட்டு இதை பருகவும். .என்ன தான் ஆயிரம் வெளிப்பூச்சூகள் பயன் படுத்தினாலும் நம் உடலுக்கு உள்ளேயும் இருந்து வேலை செய்யுற மாதிரி ஏதாவது கொடுக்கனும்ங்க….

பிற பெண்ணிகளிடம் செல்லும் ஆணினை எப்படி கண்டு கொள்வது?

முதலில் அவர் உங்களிடம் இருந்து விலகி செல்வார், சிறு விஷயங்களுக்கு கடினமாக கடிந்து கொள்வார், தாம்பத்யம் வாழ்க்கையில் உங்களிடம் மட்டும் விருப்பம் இல்லாதது போல் நடந்து கொள்வார், நீங்கள் ஏன் என்று கேட்டால் அவருக்கு உடல் ரீதியாக பிரச்சினை இருக்கு என்று கூட சொல்லி கொள்வார், ஏன் என்றால் குழந்தை இருக்கிறது, என்றால் வேறு வழி இல்லை, இவள் இந்த காரணத்திற்காக நம்மை விட்டு செல்ல மாட்டாள் என்ற நம்பிக்கை.. பிறகு அந்தரங்க இடத்திற்கு கூட அலைபேசியுடன் அலைவார். எனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் கணவர் சாதாரண keybod மொபைல் எடுத்து கொண்டு டாய்லெட் செல்வராம், அவள் கேட்டால் song கேட்டு கொண்டே போகிறேன் என்பராம். பின்னர் தான் அவளுக்கு புரிந்தது, கள்ளக்காதலியுடன் கதைக்க போய் இருக்கிறான் என்று…. இப்படி பல அறிகுறி வைத்து தெரிந்து கொள்ளலாம்.

Design a site like this with WordPress.com
Get started