கருவேப்பிலை- ஒரு கைப்பிடிநெல்லிக்காய்- 2 வெள்ளரிக்காய்-1எலுமிச்சை சாறு-1 தேக்கரண்டி செய்முறை: நெல்லிக்காயின் விதையினை நீக்கி விட்டு மிக்சி ஜாரில் கருவேப்பிலையும் , வெள்ளரிகாயும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.பிறகு சாறினை மட்டும் வடித்து அதில் எலுமிச்சம் சாறு கலந்து பருகவும். காலையில் தண்ணீர் அருந்தி விட்டு இதை பருகவும். .என்ன தான் ஆயிரம் வெளிப்பூச்சூகள் பயன் படுத்தினாலும் நம் உடலுக்கு உள்ளேயும் இருந்து வேலை செய்யுற மாதிரி ஏதாவது கொடுக்கனும்ங்க….